Interview Program Explanation Part - 2 || Basic JAVA || WIN 500
அன்புள்ள மாணவர்களே, நமது சேனலில் JAVA INTERVIEW and Technical பற்றிய கேள்விகளை பதிவிடுகிறோம். தொடர்ந்து பாருங்கள், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறைந்த நேரத்துக்குள் யார் சரியான பதில் சொல்கிறார்களோ.
அவர்கள் Weekend நாட்களில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அப்படி வெற்றி பெறுபவர்கள் அவர்களுடைய Google Pay நம்பருக்கு சிறு தொகை கொடுக்கப்படும்.
இந்த LOCKDOWN காலங்களில் மாணவர்கள் நேரத்தை பெரிதும் வீணடிக்கிறார்கள். அவர்கள் பயன்பெறும் வகையில் நான் இதை வெளியிடுகிறேன். நன்றி!
*******************************************************************
RULES:
1. வீடியோ பதிவிட்ட பிறகு குறைந்த நேரத்தில் (with in 1 Hour) சரியான பதில் யார் சொல்கிறார்களோ, அவர்கள் மூன்று நபர்கள் தகுதி பெறுவார்கள்.
2. நீங்கள் சொல்லும் பதில் சரியான பட்சத்தில் அதற்கான விளக்கத்தை என்னுடைய WHATS APP NUMBER க்கு AUDIO MESSAGE பண்ணவும்.
3. வார நாட்களில் காலை 11 மணிக்கு வெளியாகும்.
4. அதில் நீங்கள் சொல்லும் பதில் சரியானபட்சத்தில் மொத்தமாக கணக்கிட்டு.அதில் அதிகம் பெரும் மாணவர்கள் WEEKEND TEST தகுதி பெறுவார்கள் .
Website : http://www.bluearise.com/
Whatsapp web Number : +91 7358767063
Instagram : https://www.instagram.com/naan_ungalu...
Facebook : https://www.facebook.com/psalm.gajent...
Blogger : https://nanungaludan.blogspot.com/
Что делает видео по-настоящему запоминающимся? Наверное, та самая атмосфера, которая заставляет забыть о времени. Когда вы заходите на RUVIDEO, чтобы посмотреть онлайн «Interview Program Explanation Part - 2 || Basic JAVA || WIN 500», вы рассчитываете на нечто большее, чем просто загрузку плеера. И мы это понимаем. Контент такого уровня заслуживает того, чтобы его смотрели в HD 1080, без дрожания картинки и бесконечного буферизации.
Честно говоря, Rutube сегодня — это кладезь уникальных находок, которые часто теряются в общем шуме. Мы же вытаскиваем на поверхность самое интересное. Будь то динамичный экшн, глубокий разбор темы от любимого автора или просто уютное видео для настроения — всё это доступно здесь бесплатно и без лишних формальностей. Никаких «заполните анкету, чтобы продолжить». Только вы, ваш экран и качественный поток.
Если вас зацепило это видео, не забудьте взглянуть на похожие материалы в блоке справа. Мы откалибровали наши алгоритмы так, чтобы они подбирали контент не просто «по тегам», а по настроению и смыслу. Ведь в конечном итоге, онлайн-кинотеатр — это не склад файлов, а место, где каждый вечер можно найти свою историю. Приятного вам отдыха на RUVIDEO!
Видео взято из открытых источников Rutube. Если вы правообладатель, обратитесь к первоисточнику.